News September 27, 2025

விருதுநகர்: 10th Pass போதும், Post Office-ல் வேலை!

image

விருதுநகரில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: Click Here<<>>
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலை Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

விருதுநகர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

விருதுநகர்: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

விருதுநகர் மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT

News January 17, 2026

விருதுநகர்: 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

நேற்று (ஜன.16) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர் கைதாகினர். அவர்களிடம் 300க்கும் மேலான மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிவகாசி பகுதியில் 3 பேர் கைதான நிலையில் அவர்களிடம் 102 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!