News September 27, 2025

தேனி: 10th Pass போதும், Post Office-ல் வேலை!

image

தேனியில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலை Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

தேனி: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

image

அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஜன.27 அன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மதுரை GH-க்கு கொண்டு செல்லப்பட்டார். உள்நோயாளியாக இருந்த அவருக்கு நேற்று முன் தினம் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News February 1, 2026

தேனி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar<<>> மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 1, 2026

தேனி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!