News September 27, 2025

குமரி: 10th Pass போதும், Post Office-ல் வேலை!

image

குமரியில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

image

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2026

சுற்றுச்சூழலை பாதிக்கும் டயர்களை எரிக்க வேண்டாம்

image

பொங்கலின் முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். குமரியில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ள டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2026

குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!

error: Content is protected !!