News September 27, 2025

நீலகிரி: புதிய மினிபஸ் ரூட்டுக்கு விண்ணப்பியுங்க!

image

ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் புதிய மினி பஸ் வழித்தடங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள்: ஊட்டி ஏ.டி.சி. முதல் முட்டிநாடு/ எம். பாலாடா, குன்னூர் முதல் பில்லூர் மட்டம், ஊட்டி மார்க்கெட் முதல் குருசடி காலனி, மற்றும் மருத்துவமனை வரை நீள்கின்றன. மேற்கண்ட வழித்தடங்களில் பஸ் இயக்க விரும்பும் உரிமையாளர்கள் ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News February 10, 2026

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News February 10, 2026

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த 201 மனுக்கள்

image

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கடை தேவை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News February 10, 2026

நீலகிரி: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!