News September 27, 2025

நீலகிரியில் நாளை 2604 டிஎன்பிஎஸ் தேர்வு எழுதுகின்றனர்!

image

நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நாளை (28ஆம் தேதி) காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவின் செய்தி வெளியீடு: ஊட்டி, குன்னூர், கூடலூர் உட்பட 9 மையங்களில் 2,604 பேர் தேர்வை எழுதவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07/02/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!