News September 27, 2025

மெரினாவில் திருவிழா! மிஸ் பண்ணிடாதீங்க

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் நாளை கலைத் திருவிழா நடைபெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியில், சென்னை மெரினா கடற்கரையில் வாரம் தோறும் கலைவிழா நடைபெறுகிறது. அவ்வகையில், விடுமுறை தினமான நாளை மாலை 5.30 மணிக்கு கலைத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பாரம்பரிய கலைகள், பாட்டு நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

Similar News

News January 23, 2026

சென்னை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ண வேண்டாம்!

image

சென்னை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்த்தல் & நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவு செய்யவோ (அ) மாற்றம் செய்யவோ அலைய வேண்டாம். இதற்காக நாளை (ஜன.24) சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

BREAKING: சென்னையில் கனமழை வெளுக்கும்

image

சென்னையில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

சென்னையில் EB பில் எகுறுதா..?

image

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!