News September 27, 2025
பூம்புகார் கடலுக்கு அடியில் டென்மார்க் கப்பல்?

பூம்புகார் கடலில் இருந்து ஐந்தரை கிலோமீட்டர் தூரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பூம்புகார் கடலில் 19 மீட்டர் ஆழத்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று தென்பட்டுள்ளதாகவும் இவை பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக தெரிய வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பண்டைய வாணிப தலைநகராக இருந்த பூம்புகார் பல்வேறு நாட்டு கப்பல்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
மயிலாடுதுறை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

மயிலாடுதுறை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க
News January 13, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழையின் அளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் 73 மி.மீ, சீர்காழியில் 77 மி.மீ, தரங்கம்பாடியில் 69 மி.மீ, மணல்மேட்டில் 47 மி.மீ, செம்பனார்கோவிலில் 78 மி.மீ என மாவட்டம் முழுவதும் 410 மி.மீ மழை பெய்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
மயிலாடுதுறை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா?

மயிலாடுதுறை மாவட்ட எம்எல்ஏ-க்களின் தொடர்பு எண்கள்
1. சீர்காழி – பன்னீர்செல்வம் (94439 21399)
2. மயிலாடுதுறை – ராஜ்குமார் (73737 06070)
3. பூம்புகார் – நிவேதா எம்.முருகன் (94433 33116)
4. இதன் மூலம் உங்கள் தொகுதி பிரச்சனைகளை உங்களது எம்எல்ஏ-விடம் நேரடியாகவே உங்களால் தெரிவிக்க முடியும். இதனை மறக்கமால் ஷேர் பண்ணுங்க!


