News September 27, 2025

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

image

ஆயுதப்பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சேலத்தில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேலத்தை பொறுத்தமட்டில் பெங்களூரு, சென்னை, மதுரை, திருநெல்வேலி செல்ல அதிகளவில் முன்பதிவு நடந்து வருகிறது. அதேபோல் விடுமுறைக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

சேலம்: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

image

சேலம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 10, 2025

சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சேலம் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

image

சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.11) காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, கருமாபுரம், எம்.பெருமாபாளையம், வெள்ளாலகுண்டம், மல்லியக்கரை, களரம்பட்டி, தலையூத்து, வி.பி.குட்டை, அரசநத்தம், உடையாம்பட்டி, அம்மாபேட்டை காலனி, பொன்னம்மாபேட்டை, வீராணம், வலசையூர், அம்மாபேட்டை காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!