News September 27, 2025
வேலூர்: மனைவியை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள்!

வேலூர் மாவட்டம், கம்பம்வான் பேட்டை சேர்ந்தவர் செல்வம், சித்ரா தம்பதியினர். இவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் செல்வம் வீட்டில் உள்ள கட்டையை எடுத்து சித்ராவை தாக்கியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு வேலூர் மகிலா விரைவு கோர்ட்டில் நடந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
Similar News
News January 2, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று இரவு (ஜன.01) இரவு இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 1, 2026
வேலூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

வேலூர், போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)