News September 27, 2025

நாகை: இனி பட்டா விவரம் அறிவது எளிது!

image

நாகை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>https://aavot.com <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை SHARAE பண்ணுங்க.

Similar News

News September 27, 2025

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

நாகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2.பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
3.கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
4.சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
6.கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகை கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால், அகில இந்திய தொழிற் தேர்வில் ஐடிஐ தனி தேர்வர்களாக கலந்து கொள்ள நாகை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. www.skilltraining.tn.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி தேதி (அக்.8) மேலும் விவரம் அறிய நாகை தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 27, 2025

நாகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவியர் https://scholarships.gov.in இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!