News September 27, 2025

திருப்பத்தூர்: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

திருப்பத்தூர் மக்களே.., வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

Similar News

News January 13, 2026

மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2026

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் வருகிற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. மேலும் இதில் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (ஜன.12) அறிவித்தார். பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 13, 2026

திருப்பத்தூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!