News September 27, 2025
தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டது: அன்புமணி

தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டதாக அன்புமணி விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக கல்விக்கான நிதியை 3 மடங்கு உயர்த்தவில்லை என்றும், 100 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை எனவும் சாடியுள்ளார். அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் போட்டி போடும் காலம் மாறி, தற்போது 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்றமையோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
News January 12, 2026
சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
யாருடன் கூட்டணி; எஸ்டிபிஐ சூசகம்

அதிமுகவுடன் எஸ்டிபிஐ கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், யாருடன் கூட்டணி என்பதை மாநிலக் குழு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மக்களுக்காக யார் உழைப்பதற்கு வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக சூசகமாக கூறிய அவர், ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


