News September 27, 2025

திருப்பத்தூர்: இதை வாங்குறது இவ்வளவு EASY யா??

image

திருப்பத்தூர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்க சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. அங்கே காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ tnreginet.gov.in இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிங்கன்னும் தொடர்ச்சி வேண்டுமா SHARE பண்ணுங்க

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி விசைத்தறி உரிமையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை நேற்று (ஜன-13) வெளியிட்டுள்ளார். அதில் “சாதாரண விசைத்தறிகளை,
நவீன மயமாக்கல் (Powerloom Modernisation scheme) திட்டத்தின் மூலம் விசைத்தறிகளுக்கு தலா ரூ.1,00,000 வரை மானியம் வழங்கப்படுகிறது எனவும் இந்த வாய்ப்பை அனைவருக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 14, 2026

திருப்பத்தூர்: தொழில் முனைவோருக்கு கடனுதவி

image

சிறு தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோருக்கு தொழிலை மேம்படுத்த வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் இதுவரை 669 தொழில் முனைவோர்களுக்கு ரூ.14,00,19,000 மதிப்பீட்டில் தொழில் தொடங்க வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

News January 14, 2026

திருப்பத்தூர்: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

image

திருப்பத்தூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT!

error: Content is protected !!