News September 27, 2025
குரூப் 2 தேர்வு முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.28) நடைபெறும் குரூப் 2 தேர்வில் 14,814 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதையடுத்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வு ஏழுதுவோர்க்கு ஏதுவாக, தேர்வு மையங்கள் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
Similar News
News January 11, 2026
விழுப்புரம் இரவு ரோந்துப் பணி விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்