News September 27, 2025
குரூப் 2 தோ்வுகள்: கோவையில் 23,650 போ் எழுதுகின்றனா்

கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று (செப்.28) நடைபெறவுள்ள குரூப் 2 தோ்வுகளை 23 ஆயிரத்து 650 போ் எழுதுகின்றனா். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலா் வீதம் 82 ஆய்வு அலுவலா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலையில் 8 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேர்வு மையங்களுக்கு செல்லும் சேர்வர்களுக்கு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News September 27, 2025
கோவை: EXAM இல்லை 10th தகுதி 1,096 காலியிடங்கள்!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் <
News September 27, 2025
கோவை குழந்தைகள் சேவை மையத்தில் வேலை!

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தைகள் சேவை மையம் 1098 அலகில் காலியாக உள்ள களப்பணியாளா் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் பூா்த்தி செய்யப்படவுள்ளது. விண்ணப்பங்களை அக்.10 ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News September 27, 2025
கோவை: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

கோவை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இதற்க்கு 1.குடும்ப அட்டை 2.வருமானச் சான்று 3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு
18004253993 அழைக்கவும். இதனை SHARE பண்ணுங்க!