News September 27, 2025
திருச்சி: தபால் சேவை அவுட்லெட் – விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்தி வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்த, பிரான்சைஸ் அவுட்லெட் தொடங்கப்பட்டுள்ளது. இதை பொறுப்பேற்று நடத்த தகுதியுள்ள தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, அஞ்சல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி முதல் நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News February 6, 2026
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மண்ணச்சநல்லூர், தென்னூர், கோணலை, அய்யம்பாளையம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மேலூர், காவல்காரன்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, பண்ணங்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News February 6, 2026
திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


