News September 27, 2025
புதுவை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு இங்கே <
Similar News
News January 16, 2026
புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <
News January 16, 2026
புதுச்சேரியில் புதிதாக 120 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

புதுச்சேரி மாநிலத்தில், வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது கூடுதலாக 120 புதிய வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
News January 16, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (யூ.ஜி) நுழைவு தேர்வுக்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் ஜன.30-ம் தேதி இரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வரும் 31-ம் தேதி இறுதி நாளாகும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


