News September 27, 2025
சேலத்தில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சேலம் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News November 10, 2025
சேலம்: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 10, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.11) காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, கருமாபுரம், எம்.பெருமாபாளையம், வெள்ளாலகுண்டம், மல்லியக்கரை, களரம்பட்டி, தலையூத்து, வி.பி.குட்டை, அரசநத்தம், உடையாம்பட்டி, அம்மாபேட்டை காலனி, பொன்னம்மாபேட்டை, வீராணம், வலசையூர், அம்மாபேட்டை காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!


