News September 27, 2025
திருப்பூர் மக்களே நாளை கடைசி நாள்!

திருப்பூர் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News January 12, 2026
திருப்பூரில் இப்பகுதியில் மின்தடை

திருப்பூரில் இன்று (ஜன.12) பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி, சின்னப்பன்புதூர், ராஜாயூர், அவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, தூங்காவி, ராமகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News January 11, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News January 11, 2026
திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<


