News September 27, 2025
மதுரை: EXAM இல்லை., 10th தகுதி! 1,096 காலியிடங்கள்!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் இங்கு <
Similar News
News January 20, 2026
மதுரை: வேன் மோதி டூவீலரில் சென்ற முதியவர் பரிதாப பலி

அ.வல்லாளபட்டி சாம்பிராணி பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன்(70). நேற்று மாலை தனது டூவீலரில் இவர் மேலூர், அழகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அழகாபுரி அருகே இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வேன் டிரைவரை கைது செய்து மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 20, 2026
JUST IN தி.குன்றம்: தீபத்தூண் விவகாரம் – நிதின் நபின் கருத்து

பாஜகவின் 12வது தேசிய தலைவராக நிதின் நபின் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்று கொண்டார். பதவியேற்ற இன்றே அவர் திமுகவை சாடி, தன் கருத்தினை கூறியுள்ளார். அதில் “எதிர்க்கட்சிகள் இந்துகளின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன. தி.குன்றம் விவகாரத்தில் நீதிபதியையே எதிர்கட்சிகள் பதவி நீக்க முயற்சி”என்று தெரிவித்ததுள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, அவர் தான் தலைவர் – நான் தொண்டன் என பேசியுள்ளார்.
News January 20, 2026
மதுரை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு<


