News September 27, 2025

திண்டுக்கல்லில் இன்றைய மீன், இறைச்சி விலை விவரம்

image

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் இன்று(செப்.27) வஞ்சிரம் ( தூண்டில்): ரூ.600, சாலமன் மீன்: ரூ.650, கொடுவா மீன்: ரூ.700, வெ. பாரை மீன்: ரூ.600, ப்ளூ நண்டு: ரூ.700, இறால்: ரூ.650, ஃபர்ஸ்ட் வெள மீன்: ரூ.600, வெள மீன்:ள் ரூ.550, கும்லா மீன்: ரூ.300, நெத்திலி மீன்: ரூ. 350, மத்தி மீன்: ரூ.250, ம. பாரை: ரூ.600, மா. ஊலா மீன்: ரூ.600, கிளி மீன்: ரூ.450, சிக்கன்: ரூ.170, மட்டன் ரூ.800 என விற்பனையாகிறது.

Similar News

News January 3, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.02) தலைக்கவசம் அணிந்து செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!