News September 27, 2025
காஞ்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

காஞ்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Similar News
News January 12, 2026
காஞ்சிபுரம்: ஆம்னி பஸ்ஸில் மோசடியா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பியாச்சா..? ஆம்னி பஸ்ஸிலோ, அரசு பேருந்திலோ அதீத பண வசூல், மோசடி, இன்ன பிற உதவிகளுக்கான உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, அரசு பேருந்தின் இயக்கம் குறித்த தகவல்களுக்கு 9445014436, ஆம்னி பஸ் புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News January 12, 2026
காஞ்சிபுரத்தில் இருவர் மீது குண்டாஸ்!

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(25), வண்டலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) ஆகியோரை குண்டாஸில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்ததையடுத்து, இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.
News January 12, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்ற போது நெமிலி அருகே, அவர் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


