News September 27, 2025
கள்ளக்குறிச்சி: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 11, 2026
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு கேட்ட மனைவிக்கு அடி உதை!

கள்ளக்குறிச்சி: மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி அமுதாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மாரிமுத்து முதலாவதாக சென்று பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கிவிட்டார். இது குறித்து அமுதா கேள்வி எழுப்பியபோது ஆத்திரமடைந்த மாரிமுத்து அமுதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அமுதா போலீசில் புகார் அளித்த நிலையில், மாரிமுத்துவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News January 10, 2026
கள்ளக்குறிச்சியில் சக்தி வாய்ந்த 6 முக்கிய சிவன் கோயில்கள்!

▶அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
▶செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
▶பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
▶மகரூர் கைலாசநாதர் கோயில்.
▶தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.
▶ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.
இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
கள்ளக்குறிச்சி:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் <


