News September 27, 2025
இந்திய அணிக்கு ஷாக்.. ஹர்திக் & அபிஷேக் காயம்!

Pak-க்கு எதிரான இறுதி போட்டிக்கு முன், ஹர்திக் & அபிஷேக் சர்மா ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை மேட்ச்சில் முதல் ஓவரை வீசிய கையோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார் ஹர்திக். அதே போல, அபிஷேக், 9.2 ஓவர்கள் பீல்டிங் செய்து விட்டு வெளியேறினார். அபிஷேக் நலமுடன் இருப்பதாக பவுலிங் கோச் மோர்கல் தெரிவித்த நிலையில், ஹர்திக்கின் நிலை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.
Similar News
News January 15, 2026
ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.
News January 15, 2026
10th Pass போதும், ₹19,900 சம்பளம்.. நாளையே கடைசி!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 173 பணியிடங்கள் காலியாக நிரப்பப்படவுள்ளன. சம்பளம்: மாதம் ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16. விண்ணப்பதாரர்கள் <
News January 15, 2026
புதுசா பொங்கல் வைக்க போறீங்களா? இத கவனிங்க!

வாசலில் அரிசி மாவால் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்க உள்ள அடுப்பு, பாத்திரங்களில் மஞ்சள், குங்குமம் இடுங்கள். பாத்திரத்தில் தண்ணீர் ஊறவைத்த அரிசி, பருப்புடன் வெல்லம், முந்திரி, திராட்சையை சேர்த்து பொங்கல் வையுங்கள். பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தமாக சொல்லுங்கள். பானையை இறக்கி சூரிய வழிபாடு செய்யுங்கள். பின்னர் இலையில் வைத்து காகங்களுக்கு படையுங்கள். தைப்பொங்கல் இனிக்கட்டும்!


