News September 27, 2025

கள்ளக்குறிச்சி: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

Similar News

News January 16, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 16, 2026

கள்ளக்குறிச்சி: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 16, 2026

கள்ளக்குறிச்சியில் ரகளை – வேடிக்கை பார்த்தது குத்தமா?

image

சோழவாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (19) நேற்று அதே பகுதியில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வேகமாக சென்ற வசந்த் (22) என்பவரை மெதுவாக போகச் சொல்லி அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வசந்த், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெற்றிவேலை தாக்கினார். பதிலுக்கு வெற்றிவேல் நண்பர்களும் தாக்கினர். இதுகுறித்து 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!