News September 27, 2025
விருதுநகர்: உங்க கரண்ட் Bill அதிகம் வருதா?

விருதுநகர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். <
Similar News
News January 14, 2026
விருதுநகர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 14, 2026
BREAKING விருதுநகர்: சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு – எம்.பி

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவிமோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி குழுவினரும் பங்கேற்றனர். இந்நிலையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X தளத்தில் இது சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு எனவும், ஆனால் ஜனநாயகன் BLOCKED என பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
News January 14, 2026
விருதுநகர்: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

விருதுநகர் மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


