News September 27, 2025

பெரம்பலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு <>இங்கே க்ளிக் செய்து<<>> இப்போதே செக் பண்ணுங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

Similar News

News January 11, 2026

பெரம்பலூர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: 15 காவலர்களுக்கு பாராட்டு

image

பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி, அவர்களில் 15 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா பாராட்டினார். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: முக்கியமான Certificates இல்லையா?

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>E-பெட்டகம்<<>> என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

error: Content is protected !!