News September 27, 2025
மயிலாடுதுறையில் QR CODE மோசடி, உஷார் மக்களே

மயிலாடுதுறை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கில் பணம் திருடப்படும் என்று எச்சரித்துள்ளது. Cyber Crime Help Line:1930 Website: www.cybercrime.gov.in தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 1, 2026
மயிலாடுதுறை: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<
News February 1, 2026
மயிலாடுதுறை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

மயிலாடுதுறை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாரா மெடிக்கல் படிப்பிற்கு நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் மண்டல செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கட்சினர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


