News September 27, 2025

வேலூர்: தொடரும் கஞ்சா விற்பனை-போலீஸ் அதிரடி

image

வேலூர், கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று (செப்.26) தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சுரேஷ் (35), ஜெயசூரியா (25), சதீஷ் (25), சஞ்சய் (26), டெரிவிட் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

வேலூர்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

வேலூர் மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

வேலூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க<<>>. ஷேர் IT

error: Content is protected !!