News September 27, 2025
ராம்நாடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மனைவி முனீஸ்வரி (24). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவி பிரச்சனை காரணமாக முனீஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார் என கூறப்படுகிறது. இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக முனீஸ்வரியின் உறவினர்களின் புகாரை அடுத்து ராமநாதபுரம் RTO விசாரணை நடத்தினார். இது குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
ராம்நாடு : போஸ்ட் ஆபீஸில் வேலை!

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்<
News January 14, 2026
ராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
News January 14, 2026
ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <


