News September 27, 2025
பெரம்பலூர்: மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). லாரி டிரைவரான இவர் நேற்று அதிகாலை திருவளக்குறிச்சியில் இருந்து ஜல்லி ஏற்றுவதற்காக இரூர் பகுதியில் உள்ள கிரஷருக்கு லாரியை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.