News September 27, 2025

திருப்பத்தூர்: ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க

image

✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்

✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்

✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்

✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,

நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் <<>>குற்றப்பிரிவு மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

Similar News

News January 15, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ஜனவரி 14 ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரும் பொதுமக்கள் உடனடியாக கால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் வேலை செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுவோர் காவல்துறை அதிகாரிகளின் நம்பரை போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

News January 14, 2026

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-14) “சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தனிப்பட்ட புகைப்படங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது கவனம் தேவை.”

#cybercrime #scam

error: Content is protected !!