News September 27, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நில தகராறில் பழனிச்சாமி என்பவரை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த உதட்டன், அழகேசன், ராஜாமணி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 மாத தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

News January 12, 2026

திருச்சி: டாரஸ் லாரி மோதி போலீசார் பலி

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவிநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் திருச்சி மாநகர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஆதிராஜ் கிருஷ்ணன் என்ற போலீசார், டாரஸ் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 11, 2026

திருச்சி: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க!

image

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உத்தமர்கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!