News September 27, 2025
திருவள்ளூர்: லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை பணிகளுக்கு பள்ளிப்பட்டு பகுதியில் மண்ணை கொண்டு வர டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது (செப்26) காலை 4:00 காலி டிப்பர் லாரி பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி 2 மின்கம்பங்கள் மீது மோதி சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மோதி கவிழ்ந்து விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
திருவள்ளூரில் தீயில் கருகி பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(75). தனிய வசித்து வந்த இவர், கடந்த டிச.29ஆம் தேதி நள்ளிரவில் குளிர் காய பழைய காகிதங்களை எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
News January 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.07) இரவு முதல் இன்று காலை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.