News September 27, 2025

தஞ்சை மக்களே உங்க பிரச்சனைக்கு ஒரே இடத்தில் தீர்வு

image

தஞ்சை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் (30-09-25) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

தஞ்சை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

தஞ்சாவூர்: காருக்குள் சிக்கிய பெண் குழந்தை!

image

தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள புகையிரத வீதியில் நேற்று (ஜன.11) காருக்குள் பெண் குழந்தை சிக்கிக்கொண்டுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதுகாப்பாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News January 12, 2026

தஞ்சை: காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டம்

image

தஞ்சையில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!