News September 27, 2025

புதுக்கோட்டை மக்களே உங்க பிரச்சனைக்கு ஒரே இடத்தில் தீர்வு

image

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் (30-09-25) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உட்பட நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் சேவைகள், அதற்கான ஆவணங்கள், முகாம் நடைபெறும் இடங்களை இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

Similar News

News January 16, 2026

புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் பெருமாள்

image

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பெருமாளுக்கு சனிக்கிழமை அல்லது அமாவாசை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி வழிபாடு செய்தால் கண் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.

News January 16, 2026

புதுக்கோட்டை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ புதுக்கோட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04322-220585
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 16, 2026

புதுகை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், புதுகை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!