News September 27, 2025
விழுப்புரம்: மின்கம்பி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 13 ,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடக்க இருப்பதால் இதற்கான விண்ணப்ப படிவம் விளக்க குறியீட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம்-604102 என்ற முகவரிக்கு அனுப்ப விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.