News September 27, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை, குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Similar News

News January 8, 2026

மயிலாடுதுறை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com/<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 8, 2026

மயிலாடுதுறை: வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

image

செம்பனார்கோயில் அருகே குளிச்சாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு ஆண் பிணம் கிடந்தது. செம்பனார்கோயில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் குளிச்சாறு கிராமம் இடையான் தோப்பு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ராமச்சந்திரன் (30) என தெரிய வந்தது. இதையடுத்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 8, 2026

மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!