News September 27, 2025

கரூர்: மது போதையில் விஷம் குடித்த தொழிலாளி!

image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (28). பிளம்பிங் தொழிலாளியான இவர், நேற்று குடிபோதையில் விஷமருந்தைக் குடித்துள்ளார். உறவினர்கள் அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாயார் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், மாயனூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

கரூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

கரூர் மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க, recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள், இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!