News September 27, 2025
திண்டுக்கல்: இபிஎஸ்ஸை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே, நேற்று (செப் 26) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 14, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.13) இருசக்கர வாகனத்தில் குடை பிடித்த படி செல்ல வேண்டாம்.. அது விபத்துக்கு வழிவகுக்கும்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.