News September 27, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (26.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

Similar News

News January 7, 2026

சென்னை: பொங்கல் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

image

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 21 காவல் ஆய்வாளர்களுக்கு இடமாற்றம்

image

சென்னை காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களுக்கு இடமாற்ற உத்தரவை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 20 ஆய்வாளர்களுக்கு Law & Order மற்றும் Crime பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள், AWPS மற்றும் Special Crime Units-ல் மாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக புதிய இடங்களில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!