News September 26, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.26) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News September 27, 2025
புதுகை: அமைச்சர் மெய்யநாதன் சுற்றுப்பயண விவரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீமெய்யநாதன் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி., நற்பவளக்குடி, தொழுவங்காடு, மரமடக்கி, மேற்பனைக்காடு ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
News September 27, 2025
புதுகைக்கு 1294 மெட்ரிக் டன் உரங்கள் வருகை

சம்பா நெல் சாகுபடிக்கும் ஏற்கனவே பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான யூரியா 3395 மெட்ரிக் டன்கள், டிஏபி 1490 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1012 மெட்ரிக் டன்கள், ஆகிய உரங்கள் ரயில் மூலம் புதுகைக்கு வந்தடைந்தது. பின்னர் தனியார் நிறுவனம், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டது.
News September 26, 2025
புதுக்கோட்டை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <