News September 26, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்கிறது. மணலோடையில் 180.8 மி.மீ, அருமனையில் 175.6 மி.மீ, எடைக்கோட்டில் 160.8 மி.மீ என பல இடங்களில் 100 மி.மீக்கு மேல் மழை பதிவானது. ஆறுகள் நிரம்பி ஓட, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி சில இடங்களில் வனத்துறை நுழைவை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

Similar News

News February 6, 2026

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<> க்ளிக் <<>>செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 6, 2026

நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பரிதாப பலி

image

குமரி, தெங்கம்புதூர் தெற்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடிக்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 6, 2026

குமரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

குமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!