News September 26, 2025
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதற்கட்டமாக 1வது வார்டில் கோட்டை பகுதியில் இன்று நகர மன்ற தலைவர் தலைமையில் தொடங்கியது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்பட்டன. இப்பணியில் கால்நடை
துறையினர், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன -07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க