News September 26, 2025
கரூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் குடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் 90. அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் புகையிலை விற்ற நடராஜன் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 12, 2026
கரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கரூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 12, 2026
கரூர்: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் மறவாபாளையத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பொன்னுச்சாமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார்.
GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News January 12, 2026
கரூர்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<


