News September 26, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (செப்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை, குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
News September 26, 2025
மயிலாடுதுறை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

மயிலாடுதுறை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News September 26, 2025
மயிலாடுதுறை: புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.