News September 26, 2025

வீட்டில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் செடிகள் PHOTOS

image

வீட்டுக்குள் காற்றில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க சில தாவரங்களை வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம். இவை ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதுடன், காற்று மாசையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு இவை நல்ல மருந்தாகவும் செயல்படும். மேலும், இவை மனஅமைதியையும் மேம்படுத்தும். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அந்த செடிகள் எவை என்பதை பாருங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

Similar News

News January 13, 2026

சற்றுமுன்: ஒரு கிலோ விலை ₹2,92,000

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று, ஒருகிராம் வெள்ளியின் விலை ₹5 உயர்ந்து ₹292-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹2,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் எதிரொலியால், வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News January 13, 2026

இல்லாமல் போன கிரியேட்டிவிட்டி (PHOTOS)

image

டெக்னாலஜியில் வளர்ச்சி அடையும் வரும் அதே நேரத்தில், கிரியேட்டிவிட்டியை மறந்துவிட்டோம். ஒரு காலத்தில் டச் போன்கள் பல டிசைன்களில் கிடைக்கும். ஆனால், இன்று கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே டிசைன்தான். இப்படி, கட்டிடக்கலையில் நாம் எவ்வளவு கிரியேட்டிவிட்டியை இழந்து விட்டோம் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. இந்த லிஸ்ட்டில் வேறு எதை சேர்க்கலாம்?

News January 13, 2026

SBI வாடிக்கையாளர்களுக்கு SHOCK!

image

SBI வங்கி ஏடிஎம் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் ₹23+GST வசூலிக்கப்படும். சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு 10 பரிவர்த்தனைகள் வரை இலவசம். உங்கள் பேலன்ஸை செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் பெற்றாலோ ₹11 கட்டணமாக வசூலிக்கப்படும். SHARE.

error: Content is protected !!