News September 26, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

image

பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. நாளை முதல் அக்.5 வரை 9 நாள்களுக்கு தொடர் விடுமுறையாகும். விடுமுறையையொட்டி சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட நகரங்களிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் <<17828080>>சிறப்பு பஸ்கள்<<>> அறிவிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களில் <<17833973>>சிறப்பு வகுப்புகள்<<>> நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

பெரம்பலூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

டெல்லியில் விஜய்.. என்ன நடக்கிறது!

image

டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம், CBI அதிகாரிகள் கரூரில் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே போல, ‘ஜனநாயகன்’ பட விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால், தவெக தொண்டர்களின் கவனம் டெல்லி பக்கம் திரும்பியுள்ளது.

News January 12, 2026

4 நாள்கள் பொங்கல் விடுமுறை!

image

பொதுவாக ஜனவரியில் பள்ளிகளை போலவே வங்கிகளுக்கும் பல நாள்கள் விடுமுறை உள்ளது. இதில் எத்தனை நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதில் சிலருக்கு குழப்பம் நிலவுகிறது. அந்த வகையில் ஜன.15, 16, 17 ஆகிய நாள்களை அடுத்து 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியில் முக்கிய வேலையை முடிக்க செல்பவர்கள், மேற்கூறிய விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வேலைகளை திட்டமிடுவது நல்லது.

error: Content is protected !!