News September 26, 2025
இந்தியாவில் டால்பின் பாக்கணுமா? இங்கே போங்க

அலைகளின் மீது துள்ளி குதித்து விளையாடும் டால்பின்களை நேரில் பார்த்ததுண்டா? பார்க்க ஆசை இருக்கிறதா? இந்தியாவில் சில கடல் பகுதிகளில் டால்பின்களை காண முடியும். அவை எந்த இடங்கள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க டால்பினை எங்கு பார்த்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News January 23, 2026
SPORTS ROUNDUP: 2-வது T20I-ல் குல்தீப் யாதவ்?

*வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுடன் 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார் *கை விரல் காயம் காரணமாக, அக்சர் படேல் விலகினால், NZ-க்கு எதிரான 2-வது T20I-ல் குல்தீப் யாதவ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது *தொடையில் ஏற்பட்ட காயத்தால் T20I WC-ல் இருந்து NZ வீரர் ஆடம் மில்னே விலகி இருக்கிறார் *ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹவாலுக்கு சச்சின், கோலி வாழ்த்து
News January 23, 2026
மோடியின் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம்: ராமதாஸ்

PM மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம்(ECI) அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
News January 23, 2026
ஒரே நாளில் ₹1 லட்சம் கோடியை இழந்த அதானி

அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. முதலீடு விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு 10% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் எதிரொலியால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள LIC-க்கும் ₹12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


