News September 26, 2025
திண்டுக்கல்: 10th போதும்.. தேர்வில்லாமல் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் அலுவலக உதவியாளர், பல்நோக்கு பணியாளர் என 1,096 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News January 2, 2026
திண்டுக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <
News January 2, 2026
குஜிலியம்பாறை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல், குஜிலியம்பாறை ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் (23). அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு – பிச்சனாம்பட்டி ரோட்டில் காரை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர்டி முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன், காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இன்று(ஜன.2) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. (மேலும், உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)


